BIG BREAKING NEWS – LATEST UPDATE – 12/18/2020 – PLEASE PRAY: Please Pray for Health of Pastor A. Thomasraj, ACA Avadi, Chennai, India [#PastorThomasraj #AThomasraj #ACAAvadi]

BIG BREAKING NEWS – DEC 9, 2020 – LATEST UPDATE – PLEASE PRAY: Please Pray for Health of Pastor A. Thomasraj, ACA Avadi, Chennai, India [#AThomasraj #ACAAvadi]

BIG BREAKING NEWS – LATEST UPDATE – 12/18/2020 – PLEASE PRAY: Please Pray for Health of Pastor A. Thomasraj, ACA Avadi, Chennai, India [#PastorThomasraj #AThomasraj #ACAAvadi]

Dec 18, 2020 – Official Update on health of Pastor A. Thomasraj by Pastor Gabriel Thomasraj, ACA Avadi, Avadi, Chennai, India:

Dec 13, 2020 – Pastor Gabriel Thomasraj on praying for health of his dad, Pastor A. Thomasraj:

Dec 11, 2020 – Pastor Gabriel Thomasraj on praying for health of his dad, Pastor A. Thomasraj:

Dec 10, 2020 – Official Update on health of Pastor A. Thomasraj by Pastor Gabriel Thomasraj, ACA Avadi, Avadi, Chennai, India:

எனக்கு அன்பானவர்களே,
அப்பாவுக்காக நீங்கள் எல்லாரும் எங்கும், எப்போதும், குடும்பமாக, சபையாக, ஊழியர்களாக, உங்கள் மூலமாக ஏறெடுக்கப்படுகிற ஸ்தோத்திரங்களுக்காக, ஜெபங்களுக்காக உங்கள் நிமித்தமாக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
தங்களால் இயன்ற மட்டும் மருத்துவர்கள் அப்பாவுக்கு உதவி செய்து வருகின்றார்கள்.
ஆனால் ஜெயமோ கர்த்தரால் மட்டுமே வரும்.
இந்த சூழ்நிலயில் இன்றைக்கு என்னோடு இடைப்பட்ட, என்னை மிகவும் ஆறுதல்படுத்திய 2 வேத பகுதிகள்:
“சங்கீதம் 123:2-4 – 2. இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது. 3. எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்; நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறோம். 4. சுகஜீவிகளுடைய நிந்தனையினாலும், அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும், எங்கள் ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது.”

இரண்டாம் வேத பகுதி, சங்கீதம் 18:4-6
4. மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது. 5. பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. 6. எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.

இந்த வார்த்தைகளால் நம்மை நாமே திடப்படுத்திக்கொண்டு, விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருப்போம்.
தேவன் எப்போது அப்பாவுக்கு விடுதலை தருவார் என்று நாம் அறியோம். ஆனால் கர்த்தர் நிச்சயமாக நம் ஜெபங்களை கேட்பார், துக்கத்தை ஆனந்த களிப்பாக மாற்றுவார், அப்பாவுக்கு பூரண சுகம் தருவார் என்ற நிச்சயம் எனக்கு உண்டு.
ஆகவே நாம் எதிர்பார்ப்போடு, அசையாத நம்பிக்கையோடு, கர்த்தரையே நோக்கி காத்திருப்போம்.
இந்த கண்ணீரின் பாதையில் எங்களோடு உங்கள் அன்பின் ஜெபங்களால் தாங்கி நிற்கிற உங்கள் அனைவருக்கும் நன்றி.
கர்த்தர் தாமே பெரிய காரியங்களை செய்வாராக.
ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
போதகர் கேப்ரியல் தாமஸ்ராஜ்
ACA ஆவடி ஊழியம்

Dec 9, 2020 – Pastor Gabriel Thomasraj opens up about praying for health of his dad, Pastor A. Thomasraj:

Dec 5, 2020 – Pastor Gabriel Thomasraj on praying for health of his dad, Pastor A. Thomasraj:

– last week Pastor was very very critical
– however for the past 3 days God has started healing in his fully affected lungs
– Pastor is able to breathe better now
– doctors are calling this a miracle
– thanks be to God from the family and the church!
– pray for speedy recovery for Pastor
– pray Friday, Saturday, Sunday for at least 1 hour between 6 PM and 9 PM IST

Dec 3, 2020 – Pastor Gabriel Thomasraj on praying for health of his dad, Pastor A. Thomasraj:

Please Pray for Health of Pastor A. Thomasraj, ACA Avadi, Chennai, India:
– better oxygen levels
– lungs need to recover
– needs to breathe normally
– needs to come to normal ward
– sleeping well
– doctors happy with improvement
– needs to recover completely
– big improvement between yesterday and today morning IST
– COVID-19 negative – both Pastor and Pastor amma
– they need to be healed from the infection
– pray Friday, Saturday, Sunday for at least 1 hour between 6 PM and 9 PM IST

Dec 3, 2020 – Pastor Gabriel Thomasraj on praying for health of his dad, Pastor A. Thomasraj:

Please Pray for Health of Pastor A. Thomasraj, ACA Avadi, Chennai, India:
– serious condition
– doctors doing their best based on their knowledge, wisdom and experience
– family members doing best they can
– ACA Avadi doctors doing their best
– health and deliverance comes from God alone!

COMPLETED EVENT:
Important Announcement:
Special Online Fasting Prayer for Health of Pastor A. Thomasraj | Friday November 27, 2020, 6 AM IST to 6 PM IST

Like this? Leave your thoughts below...

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Posted in: , ,


Like Us? Please Share Us!